விபத்துக்களை தடுப்பதற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் எடுத்துள்ள முயற்சி..
.இன்று 25.11.2020 ம் தேதி மதுரை மாநகரில் அதிக விபத்து ஏற்படும் பகுதிகளான பைகாரா சந்திப்பில் உள்ள வளைவு, லட்சுமணன் மருத்துவமனை முன்பு விபத்துக்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக சூரிய சக்தியால் இயங்கும் சிகப்பு பாதுகாப்பு எச்சரிக்கை விளக்குகளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்கள் பொருத்தினார்.
