ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும் மற்றும் மதுரை மாநகருக்குள் நுழையும் 22 நுழைவு வாயில்களிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மதுரை மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களும் பதிவாகிவிடும். இதன் மூலம் யார் எந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களை விரைவில் அடையாளம் காண்பதற்கு இந்த கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
