மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை, ஒரே நாளில் 19 வழக்குகள் பதிவு 20 பேர் கைது
மதுரை மாநகர பகுதிகளான அண்ணாநகர், தல்லாகுளம், எல்லீஸ்நகர், உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக மதுரை மாநகர் பகுதியில் உள்ள 22 காவல் நிலையங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , இந்த வழக்கு தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
