புதிதாக பொறுப்பு ஏற்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
பணியில் நேர்மையான, பழகுவதில் இனிமையான, தாய், தந்தை மீது மிகுந்த பக்தி கொண்ட இனிய நண்பர் திரு. தங்கமணி ஆய்வாளர் அவர்கள் கடந்த 8 ம் தேதி முதல் மதுரை மாநகர், அவணியாபுரம் ( விமான நிலையம் ) போக்குவரத்து ஆய்வாளர் பொறுப்பு ஏற்றுள்ளார்கள், அவர்கள் பணி சிறக்க நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக நல்வாழ்த்துக்கள்.
