Police Recruitment

போக்குவரத்து காவல்துறையினருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கல்

போக்குவரத்து காவல்துறையினருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கல்

மதுரை மாநகரில் இரவு பெய்த கனமழையின் காரணமாக நாச்சியார் ஜவுகடை முதல் காபா ஜவுளிக்கடை முன்பு உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர் இதனால் தெற்குவாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் சேர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாகவும் விபத்துக்கள் ஏற்படுத்து வகையிலும் இருந்த
பள்ளங்களை தங்கள் சொந்த முயற்சியால் JCB மூலம் சரி செய்து பொதுமக்கள் சிரமமின்றி சாலைகளில் பயணம் செய்ய வழிவகை செய்து வருகின்றனர். போக்குவரத்து காவலர்களின் இந்த செயலை வாகன ஓட்டிகளும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.