தூத்துக்குடி மாவட்டம்:-
தன்னலம் கருதாமல் என்றும் கடமையே உயிர்மூச்சாக கொண்டு மக்கள் பணியில் தொய்வில்லாமல் பணியாற்றி வரும் காவல்துறைக்கு சமர்ப்பணம் செய்வதற்காக…
போலீஸ் இ நியூஸ் சார்பாக தினசரி காலண்டரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்களான திரு.ராதா கிருஷ்ணன் மற்றும் திருமுத்துக்குமார் ஆகிய இருவரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…
