மதுரை மாநகர், திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் இணைய வழி மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
பள்ளி மாணவிகளுக்கு இணைய வழி மூலமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.
திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கனேஷ்ராம் அவர்கள் பசுமலையில் அமைந்துள்ள CSI மகளீர் மேல் நிலை பள்ளி மாணவிகளுக்கு இணைய வழி மூலமாக சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்வு மாணவ, மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
செய்தி தொகுப்பு,M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்.
