போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்றவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்
சுமார் ரூ .2.50 கோடி மதிப்புள்ள திருநின்றவூர் சரஸ்வதிநகர் விரிவாக்கத்தில் உள்ள நிலத்தினை போலியான ஆவணங்கள் மூலம் அபரிகரித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மத்திய குற்றப்பிரிவினரால் கைது (08.02.2021)
Central Crime Branch nabbed Trio of the same family involved in Land Grabbing (08.02.2021).
நம்பிக்கைநாதன் என்பவருக்கு சொந்தமான திருவள்ளூர் மாவட்டம் ஆவடிவட்டம் பகுதியில் உள்ள 0.93 சென்ட் நிலத்தை முத்து என்பவருக்கு பூர்விக இடம் என்றுபோலி ஆவணங்கள் தயாரித்து முத்துவின் மகன்கள் 1.வெங்கடேசன் , 2.நாகேந்திரன் , 3.முருகன் ஆகிய மூன்று நபர்களும் தங்களுக்குள் A , B , C என ஷெட்யூல் பிரித்து ஒருபோலியான தான உடன்படிக்கை ஆவணம் தயார் செய்து பாக பிரிவினைப் பத்திரமாக பதிவு செய்தது தொடர்பாக காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு போலி ஆவணம் மூலம் பாக பிரிவினைப் பத்திரம் பதிவு செய்து நில அபகரிப்பில் ஈடுபட்ட 1,வெங்கடேசன் வ/57, திருநின்றவூர், 2.முருகன்வ/46, திருநின்றவூர் மற்றும் சாட்சி கையெழுத்திட்ட புண்ணியக்கோட்டி திருநின்றவூர் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
On complaint of one Nambikkainathan, that the property owned by Muthu, having 0.93 cent, located at Avadi, Thiruvallur District, was grabbed by executing fake settlement deed as if Venkatesan, Nagendran and Murugan are the wards of Muthu, owner of the property. In this regard the Commissioner of Police ordered the Central Crime Branch Land Grabbing Unit to investigate as per law. The land grabbing team after investigation arrested 1.Venkatesan M/57,2. Murugan M/46, who involved in land grabbing and Punniyakodi, signed as witness, on 08.02.2021 and Legal action is being pursued.