மதுரை மாநகர் பழங்காநத்தம் முதல் அழகப்பன் நகர் இரயில்வே கேட் வரையுள்ள சாலையில் கனரக வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் சாலையின் இருபுறங்களிலும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் இருந்த மரக்கிளைகளை அகற்றி கனரக வாகன ஓட்டிகள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழி வகை செய்த தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.பால்தாய் அவர்களின் நற்செயலை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.
