மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (02.04.2025) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 42 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். இந்நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), துணை ஆணையர் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை […]
Day: April 2, 2025
பணம் திருடிய வாலிபர் கைது
பணம் திருடிய வாலிபர் கைது மதுரை செல்லூர் சுயராஜ்யபுரம் நான்காவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் செல்வம் வயது 30 இவர் நரிமேடு பிடி ராஜன் ரோட்டில் ஏசி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் வழக்கம்போல் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார் 28ஆம் தேதி காலையில் கடை திறந்த போது பின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உடனே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூபாய் […]
இருசக்கர வாகனம் திருட்டு இருவர் கைது
இருசக்கர வாகனம் திருட்டு இருவர் கைது மதுரை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளஅ, வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் காளை முத்து வயது 33 இவர் தனது மனைவியை பிரசவத்துக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தார் கடந்த வாரம் மனைவியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்த காளைமுத்து தனது இருசக்கர வாகனத்தை புற்றுநோய் சிகிச்சை பிரிவு அருகே நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்ப வந்து பார்த்தபோது வாகனம் […]
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 02.04.2025 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 02.04.2025 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 02.04.2025 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 28 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC), துணைக் […]
தேனி மாவட்டத்தில் புதிதாக பயிற்சி முடித்த ஊர்க்காவல் படையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
தேனி மாவட்டத்தில் புதிதாக பயிற்சி முடித்த ஊர்க்காவல் படையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தேனி மாவட்டம்02.04.2025 தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,இ.கா.ப., அவர்கள் மாவட்டத்தில் புதிதாக பயிற்சி முடித்து மாவட்டத்தில் பணிபுரிய 38(ஆண்,பெண்) ஊர்காவல் படையினரை பணிக்கு சேர்ந்தும், மக்கள் பணியில் ஈடுபடும் போது எவ்வாறு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை பற்றி எடுத்துக் கூறி அறிவுரைகளை வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கஞ்சா கடத்தல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றும் ரூ.10,000 அபராதம்
கஞ்சா கடத்தல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றும் ரூ.10,000 அபராதம் மதுரை கீரைத்துறை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 2019ம் ஆண்டு தொடரப்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கில் (607/2019), வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆசை (எ) நாகமுருகன் என்பவருக்கு உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் கஞ்சா கடத்தியதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதமும், விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு, குற்றவாளிக்கு தக்க தண்டனை பெற்றுத்தந்த காவல்துறையினரை மாநகர காவல் […]
மதுரை திருப்பாலை பகுதியில் திருடுபோன 2 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கம் மீட்பு திருப்பாலை போலீசாரில் துரித நடவடிக்கை
மதுரை திருப்பாலை பகுதியில் திருடுபோன 2 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கம் மீட்பு திருப்பாலை போலீசாரில் துரித நடவடிக்கை மதுரை, திருப்பாலை, கண்ணபிரான் நகர், பிளாட் நம்பர் 6 ல் வசித்து வருபவர் நாராயணன் மகன் சீனிவாச ராகவன்இவர் திண்டுக்கல், தாடிக்கொம்பு பேரூராட்சியில் EO வாக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 12/01/25 வெளியூர் சென்றவர் 30/01/25 இரவு வீடுதிரும்பினார் அப்போது வீட்டின் முன் பக்க கதவு மற்றும் வீட்டில் […]