விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Shri.PERUMAL.,அவர்களை சந்திக்க கணவனால் துன்புறுத்தப்பட்ட பெண்மணி ஒருவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்கச் சென்றுள்ளார் அவரை சந்திக்க இயலவில்லை என்றாலும் அவரது கைப்பேசிக்கு தகவல் கொடுக்கப்பட்டு எஸ்.பி உரிய நடவடிக்கை மேற்கொண்டு அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்தப் பெண்மணியின் மனுவை உரிய நேர்மையான முறையில் விசாரிக்க உரிய உத்தரவிட்ட விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்