சென்னை பெருநகர காவல்.
கோடை காலம் துவங்கியதால் சென்னை பெருநகரில் போக்குவரத்து சீர் செய்து வரும் போக்குவரத்து காவலர்கள் பணி செய்யும் இடங்களில் நீர் மோர் வழங்கும் நிகழ்வாக இன்று முதல் நாள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் அண்ணா ரோட்டரி. ஜெமினி மேம்பாலம் அருகில் போக்குவரத்து பணி செய்து வரும் காவல் ஆளினர்களுக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று நீர்மோர் வழங்கி பணியுடன் உடல் நலத்தை பேண வேண்டும் என்று அறிவுரை வழங்கி நீர்மோர் வழங்கினார் .நன்றி
