50அடி கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை உயிருடன்மீட்ட தீயணைப்புதுறையினர்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே தடியமனை என்ற கிராமத்தில் சுமார் 50 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை புதுக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்
