மதுரைஅரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்கள் தின கொண்டாட்டம்
இந்த கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றியும் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றியும் பிரத்யேகமாக தமிழ்நாடு காவல்துறையின் உருவாக்கப்பட்ட ((காவலன் SOS App )) பற்றிய விழிப்புணர்வு அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வழங்கப்பட்டது
