தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேர்தல் பாதுகாப்புக்கான கோடி அணிவகுப்பு.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேர்தல் பாதுகாப்புக்கான, காவல் துறையின் அணிவகுப்புஒத்திகை நடைபெற்றது, துணைக் கண்காணிப்பாளர், சின்னக் கண்ணு அவர்கள் தலைமையில்,
ஆய்வாளர்கள், ஜஸ்டின் தினகரன், மரிய பாக்கியம், மற்றும், துணை ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர், கனிப்பிரியா மகாலில் இருந்து, காந்திஜிபேருந்து நிலையம் வழியாக முக்கிய வீதிகளில் நடைபெற்றது,