Police Department News

திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக சரவணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்

திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக சரவணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் இவர் திண்டுக்கல் NIB-ல் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நிலையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டு இன்று திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தாடிக்கொம்பு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் காவல் நிலையமாக இருந்த நிலையில் தற்போது ஆய்வாளர் காவல் நிலையமாக உயர்த்தப்பட்ட நிலையில் முதல் ஆய்வாளராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்

Police Department News

சி. பி. சி. ஐ டி ஆய்வாளருக்கு சிறந்த புலனாய்வுக்கான முதல்வர் விருது

சி. பி. சி. ஐ டி ஆய்வாளருக்கு சிறந்த புலனாய்வுக்கான முதல்வர் விருது திருநெல்வேலி பாளையங்கோட்டை மேலூரை சேர்ந்த வேளாண்மை துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு.பண்டாரம் அவர்களின் மகள் சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் திருமதி R.உலகராணி அவர்கள் 2025 ஆண்டிற்கான சிறந்த புலணாய்வுகாக தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் கிடைத்துள்ளது.