மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தர்
மதுரை மாவட்டம் மேலூர்அருகே உள்ள ஓட்டக்கோவில் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் வயது 60 இவர் நேற்று மேலவளவிற்கு சென்று விட்டு மேலூருக்கு இருசக்ர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் புதுச்சுக்காம்பட்டி அருகே சென்ற போது பாஸ்கரன் வாகனத்தின் மீது எதிரே தும்பைபட்டியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி சென்ற இருசக்ர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மேலுர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தகவல் அறிந்த மேலூர் போலிஸார் பாஸ்கரனின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் மேலூம் மேலூர் போலீசார் விபத்து குறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு ஆய்வாளர் திரு. சார்ளஸ் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்…