
நாகப்பட்டினம் பட்டீஸ்வரன் காவல்நிலைய குற்ற வழக்கில் கைதிகளுக்கு இரட்டை ஆயுள் மற்றும் தூக்குத் தண்டனை பெற்றுத் தந்த சிறந்த புலனாய்விற்காக வேதாரண்யம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் K.முருகவேல் அவர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.டாக்டர் திரு C.சைலேந்திரபாபு.IPS அவர்கள் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்
