Police Department News

நாள் தோறும் மாற்றங்களை காணும் விஞ்ஞான உலகில் மனிதனுக்கு எண்ணற்ற தேவைகள் இருக்கத்தான் செய்கிறது.

நாள் தோறும் மாற்றங்களை காணும் விஞ்ஞான உலகில் மனிதனுக்கு எண்ணற்ற தேவைகள் இருக்கத்தான் செய்கிறது.

அதில் செல்போனின் தேவையும் அத்தியாவசியமான பொருள்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

அருப்புக்கோட்டையில் தொலைந்த செல்போன் மற்றும் திருடுபோன செல்போனை IME எண்களை வைத்து கண்டுபிடித்து உரியவர்களிடம் அருப்புக்கோட்டை நகர் குற்றபிரிவு ஆய்வாளர் திருமதி.ஷோபியா கிரேஸ் அவர்கள் திரும்ப ஒப்படைத்தார் மேலும் செல்போன்களை கண்டுபிடிக்க உதவிய சிறப்பு குழுவினரில் இடம்பெற்ற ஆய்வாளருடன் சார்பு ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் தலைமை காவலர் திரு.சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

பல ஆயிரம் மதிப்புடைய செல்போன்களை பெற்றுக்கொண்ட பொதுமக்களுக்கு ஆய்வாளர் சில அறிரைகளையும் கூறி வழியனுப்பிவைத்தார்.

செய்தி உதவி:-
S.ரெங்கசாமி

Leave a Reply

Your email address will not be published.