Police Department News

வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

*சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், IPS செய்தியாளர் சந்திப்பு

  • தளர்வில்லாத ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு உள்ளது.
  • 52,234 வாகனங்கள் பறிமுதல், 60,131 வழக்குகள் முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 23,704 வழக்கு
  • இ.பாஸ் தவறாக பயன்படுத்தக் கூடாது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக மத்திய சென்னை மாவட்ட செய்தியாளர் திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.