Police Department News

விருதுநகர் மாவட்டம் டீசல் கொள்ளையர்கள் கைது

 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக வாகனங்களில் தொடர் டீசல் திருட்டு சம்பவம் காரியாபட்டி காவல் நிலையத்திற்கு புகார் வந்தது இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட டீசல் கொள்ளையர்களைகையும் களவுமாக பிடித்தார் காரியாபட்டி சார்பு ஆய்வாளர் திரு.ராமசந்திரன் அவர்கள் இவை மட்டும் அல்லாது இவர் குற்றபிரிவில் சார்பு ஆய்வாளராக பணியாற்றும்போது பல குற்றங்களை கண்டுபிடித்து உயர் அதிகாரிகளின் நன்மதிப்பையும் வெகுமதியும் பெற்றவர், மேலும் குற்றவாளிகளுக்கு
மத்தியில் பெயரை கேட்டால் சிறிது நடுக்கம் காரணம் சிம்ம
சொப்பனமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது மேலும் இவரது பணிகள் மிளிர

போலீஸ் இ நியூஸ் சார்பாக ஒரு சல்யூட்
VRK.ஜெயராமன் MA, Mphil
மாநில செய்தியாளர்
விருதுநகர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.