திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள மண்ணரை என்னும் ஊரில் குடிநீர் தட்டுபாடு இருப்தால் மக்கள் பேரும் அவதிப் படுகிறார்கள் எனவே கோவம் அடைந்த பொதுமக்கள் தண்ணீர் குடதுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் நல்லூர் காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் பொதுமக்களை சமாதானம் செய்தனர் பின்னர் பொது மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்
Police e News Reporter
K.RAMESH
Related Articles
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமர்(48). இவர் சித்தையன்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மின்வழித்தட ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் செம்பட்டி அடுத்த நரசிங்கபுரம் அரசு நெல்கொள்முதல் நிலையம் அருகே உள்ள மின்கம்பத்தில் மின்பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் மின்கம்பத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ராமர் படுகாயமடைந்தார். அவரை […]
மதுரை, திருநகர் அருகே தேவி நகரில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை, திருநகர் போலீசார் நடவடிக்கை எடுத்து விற்பனை செய்த நபரை கைது செய்தனர்
மதுரை, திருநகர் அருகே தேவி நகரில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை, திருநகர் போலீசார் நடவடிக்கை எடுத்து விற்பனை செய்த நபரை கைது செய்தனர் மதுரை, திருநகர் W1, காவல்நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. மகேந்திரன் அவர்கள் கடந்த 29 ம் தேதி மாலை 7.30 மணியளவில் சரகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, தேவி நகர் சந்திப்பில் சட்ட விரோதமாக மது பாட்டிகளை விற்பனை செய்து […]
லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர். ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). தனியார் நிதி நிறு வனத்தில் பணியாற்றி வந்த இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை நாகராஜ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். கூடல்நகர் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. லாரியின் முன்பக்கம் நாகராஜ் தலை […]