திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாணவ/மாணவியருடன் கலந்துரையாடி அவர்களின் ஆர்வம், உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கினார். மேலும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி, […]
Author: policeenews
திருச்சியை சேர்ந்த நபர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தவறவிட்ட. ரூபாய் 10,5000 மதிப்புள்ள பொருட்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினர்
திருச்சியை சேர்ந்த நபர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தவறவிட்ட. ரூபாய் 10,5000 மதிப்புள்ள பொருட்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினர் திருச்சியை சேர்ந்த மணி என்பவரது மகன் ராஜ்குமார் இவர் கடந்த 29/08/25 அன்று காலை 7.50 மணியளவில் அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரயில் எண் 20691 பொது பெட்டியில் பயணம் செய்தார் இவர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தனது பையை மறதியாக விட்டு சென்று விட்டார் பிறகு அதை உணர்ந்த பயணிஉடனடியாக பணியில் […]
காவல் விழியின் வலி:
காவல் விழியின் வலி: காப்பவன் கடவுள் என்றால் காக்கியும் கடவுளே என்றொரு சொற்றொடர் உண்டு.. ஆனால் கடவுள் கூட அர்த்த சாம பூஜைக்கு அடுத்து பள்ளியறை சென்று தூங்க சென்று விடுகிறார். அதன் பிறகு அடுத்த நாள் அதிகாலை தான். ஆனால் இந்த காக்கிக்கு என்னவோ அதைவிட கூடுதல் பொறுப்பு உள்ளதோ என்று எண்ணம் தோன்றுகிறது. அதனால் தானோ இரவு பகல் பாராமல் தினம் தினம் ஞாயிறு திங்கள் பாராமல் பயணிக்கிறது இவர்களின் வாழ்க்கை. மற்ற அரசு […]
ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 167,
ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 167, ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பதை தடை செய்கிறது. குறிப்பாக, ஒரு பெட்டியில் உள்ள மற்ற பயணிகள் ஆட்சேபிக்கும் போது, அந்த பெட்டியில் புகைபிடிப்பது சட்டப்படி குற்றம். இதை மீறுபவர்கள் ரயில்வே சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். ரயில்வே சட்டம், 1989 இன் பிரிவு 167, ரயிலின் எந்தப் பெட்டியிலும் புகைபிடிப்பதை தடை செய்கிறது. ஒரு பெட்டியில் உள்ள மற்ற பயணிகள் புகைபிடிக்கக் கூடாது என்று ஆட்சேபித்தால், அந்த நபர் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். புகைபிடித்தல் […]
தீயணைப்புத்துறை ஆணையராக பதவியேற்கிறார் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால்.!
தீயணைப்புத்துறை ஆணையராக பதவியேற்கிறார் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால்.! தமிழகத்தில் ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவாலை தீயணைப்புத்துறை ஆணையராக நியமித்து முதல்வர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பெருமகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
மதுரை மாநகரகாவல்ஆணையர்நேரில்சென்று26/08/2025காலையில்பார்வையிட்டர்
மதுரை மாநகரகாவல்ஆணையர்நேரில்சென்று26/08/2025காலையில்பார்வையிட்டர் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு,மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள் விநாயகர் சிலைகள் கொண்டு செல்லும் பாதைகள் மற்றும் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் ஆகியவற்றை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார் . உடன் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு ), காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை […]
தாம்பரம் மாநகர காவல் துறையினர் அதிரடி கஞ்சா வேட்டை, 120 கிலோ கஞ்சா பறிமுதல், 4 பேர் கைது.
தாம்பரம் மாநகர காவல் துறையினர் அதிரடி கஞ்சா வேட்டை, 120 கிலோ கஞ்சா பறிமுதல், 4 பேர் கைது. தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினருக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் பேரில் 24.08.2025 அன்று 12. 50 மணியளவில், பல்லாவரம், 200 அடி ரேடியல் ரோடு அருகில் வைத்து, 1) Nilachal Palaka A/35, S/o Abhimanyu Palaka, No.42, Chandiliguda Village, M.K.Ray Post, Rayagada District, PS Gudari, Odisha-765026, என்பவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து 105 […]
ஆதரவற்ற முதியோர்களுக்கு காவல் கரங்கள் திட்டத்தின் மூலம் உதவி புரிந்த தொண்டு நிறுவனத்தினர்களுக்கு பாராட்டு
ஆதரவற்ற முதியோர்களுக்கு காவல் கரங்கள் திட்டத்தின் மூலம் உதவி புரிந்த தொண்டு நிறுவனத்தினர்களுக்கு பாராட்டு மதுரை மாநகரில் உள்ள பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் உற்றார் உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வயதான & ஆதரவற்ற முதியோர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கி, இச்சமூகத்தில் தாங்களும் பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் விதமாகவும், அவர்களுக்கு நிறைவான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் அவர்களை காப்பகங்களிலும் அவர்களது உறவினர்களிடமும் ஒப்படைக்கும் […]
பத்திரிகை ஊடகவியலாளர்களுடன் மதிய உணவு அருந்தி நன்றியும் அன்பும் தெரிவித்துப் பிரியா விடைபெற்ற காவல்துறைத் தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால்.
பத்திரிகை ஊடகவியலாளர்களுடன் மதிய உணவு அருந்தி நன்றியும் அன்பும் தெரிவித்துப் பிரியா விடைபெற்ற காவல்துறைத் தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால். தற்போதைய காவல் துறைத் தலைமை இயக்குனர் திரு சங்கர் ஜிவால் அவர்களின் பணிக்காலம் இந்த ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள பத்திரிகை ஊடகவியலாளர்களைக் குறிப்பாக காவல்துறை தொடர்பான செய்தி பத்திரிகை ஊடகவியலாளர்களை நேரில் அழைத்த திரு சங்கர் ஜிவால் அவர்களுடன் மதிய உணவு அருந்தி […]
ஆசியதுப்பாக்கிசுடுதல்::தமிழகத்தின்
இளவேனிலாதங்கம்வென்றுசாதனை!!
		ஆசியதுப்பாக்கிசுடுதல்::தமிழகத்தின்இளவேனிலாதங்கம்வென்றுசாதனை!! ஆசியதுப்பாக்கிசுடுதல்சாம்பியன்ஷிப்கஜகஸ்தானில்உள்ளஷிம்கென்ட்நகரில்நடைபெற்றுவருகிறது. இதில்மகளிருக்கான10மீட்டர்ஏர்ரைபிள்பிரிவுஇறுதிப்போட்டியில் இந்தியாவின்இளவேனில்வாலறிவன், 253.6புள்ளிகளைகுவித்து முதலிடம்பிடித்து தங்கபதக்கம்வென்றார்.

 
                            








