Police Department News

மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுரை படி மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நன்கொடையாக நூல்கள் வழங்கப்பட்டது

மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுரை படி மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நன்கொடையாக நூல்கள் வழங்கப்பட்டது

தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் பொது நூலக துறையின் சார்பாக நடத்தப்பட்ட 2025 மதுரை புத்தகத் திருவிழாவில் பொதுமக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 473 நூல்கள் மதுரை மத்திய சிறைச்சாலை கைதிகள் படித்து பயன்படும் வண்ணம் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரையின்படி இன்று 19-09-2025 வெள்ளி கிழமை பிற்பகல் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறை தலைமை அலுவலர் திரு பா. ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் மதுரை சரகம் DIG மரியாதைக்குரிய ஆ. முருகேசன் அவர்களிடம் வழங்கிய போது

Leave a Reply

Your email address will not be published.