திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் செய்பவர்களின் வீடுகளில் நடத்தபட்ட சோதனையில் ரூ.12,000/- மதிப்புள்ள 1.250 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தல் செய்பவர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின்பேரில் காவல் துணை ஆணையர் தெற்கு மற்றும் வடக்கு, உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.இன்று(11.09.2024)-ந்தேதி எடமலைப்பட்டிபுதூர் […]
Author: policeenews
தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்14.09.2024 தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும், நீதிமன்ற விசாரணையில் வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விரைந்து கிடைக்கும் வகையில் சிறப்பாக பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கும், கஞ்சா கடத்தி விற்பனையில் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரிசி மூடைகளை கடத்தியவர்கள் கைது காவலர்களைப் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரிசி மூடைகளை கடத்தியவர்கள் கைது காவலர்களைப் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடந்த 28.08.2024-ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட ரேசன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய 50 டன் எடையுள்ள 960 அரிசி மூடைகளை இரண்டு லாரிகளில் கடத்திச் சென்றது தொடர்பாக இராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரி ஓட்டுநரை கைது செய்து, இரண்டு லாரிகள் மற்றும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய காவல்துறை கூடுதல் இயக்குனர் அவர்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய காவல்துறை கூடுதல் இயக்குனர் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு (12.09.2024) இன்று வருகை புரிந்த தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம்- ஒழுங்கு)திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்., இ.கா.ப., அவர்களுக்கு திண்டுக்கல் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள். இதனையடுத்து (திண்டுக்கல் சரகம்) திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப்., இ.கா.ப அவர்கள் மற்றும் தேனி மாவட்ட […]
மதுரையில் வினாயகர் ஊர்வவலம் 2 நாள் நடத்த போலீஸ் அனுமதி
மதுரையில் வினாயகர் ஊர்வவலம் 2 நாள் நடத்த போலீஸ் அனுமதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை நகரில் இந்து அமைப்புகள் உள்ளிட்ட பலரும் பல்வேறு இடங்களில் இரண்டடியில் துவக்கி பத்தடி வரையிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்து வருகின்றனர் மதுரை நகரில் 327 இடங்களில் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி வரை சிலைகள் வைத்து வழிபடவும் ஊர்வலம் நடத்தவும் போலீஸ் அனுமதித்திருந்த நிலையில் பலரும் விநாயகர் […]
மதுரையில் கைக் குழந்தையுடன் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த பெண்ணிற்கு உதவிய மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர்
மதுரையில் கைக் குழந்தையுடன் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த பெண்ணிற்கு உதவிய மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் கடந்த 2 ம் தேதியன்று (02/09/24 ) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் உடல் நிலை சரியில்லாமலும் கை குழந்தையுடன் வேலைக்கும் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் மதுரை மாநகர் காவல் துறை சார்பாக […]
மதுரையில் இமானுவேல் சேகரனார் ஜெயந்தி விழாவில் பாதுகாப்பு பணி சம்பந்தமாக போலீஸ் கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.
மதுரையில் இமானுவேல் சேகரனார் ஜெயந்தி விழாவில் பாதுகாப்பு பணி சம்பந்தமாக போலீஸ் கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம். கடந்த 10 ம் தேதியன்று (10/09/24) மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வருகின்ற இமானுவேல் சேகரனார் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சட்ட ஒழுக்கை கருத்தில் கொண்டு மாநகரில் உள்ள காவல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் மாநகர காவல் துணை ஆணையர்கள் கலந்து […]
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பாதுகாப்பு பணியில் 6,000 போலீஸார் குவிப்பு
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பாதுகாப்பு பணியில் 6,000 போலீஸார் குவிப்பு பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா கூறியுள்ளார். ராமநாபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 67வது நினைவு நாள் நாளை (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பரமக்குடி சந்தைபேட்டை பின்புறம் அமைந்துள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கான […]
அடையாளம் தெரியாத வாலிபர் கொலை போலீசார் விசாரணைமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சீனிவாச காலனி விளாச்சேரி கம்மாய் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம்.
அடையாளம் தெரியாத வாலிபர் கொலை போலீசார் விசாரணைமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சீனிவாச காலனி விளாச்சேரி கம்மாய் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம். மாலை ஆறு மணி அளவில் கம்மாய் பகுதிக்கு சென்றவர்கள் அங்கே வாலிபரின் உடல் கிடந்தது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று இறந்த வாலிபரின் பிணத்தை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டவுசர் […]
மதுரை மாநகர்மதுரை மாநகர் ஜெயந்திபுரம் -காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்து முன்னணி மற்றும் ஜீவா நகர் ரத்தினபுரம் ஆட்டோ ஸ்டாண்டில் 23 ஆம் ஆண்டு சிவசக்தி விநாயகர் சதுர்த்தி விழாவிழாவில் தலைமையில் வி .ஜெயபிரகாஷ்,S.M. மணிகண்டன், மன்னன் பாஸ்கர்
மதுரை மாநகர்மதுரை மாநகர் ஜெயந்திபுரம் -காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்து முன்னணி மற்றும் ஜீவா நகர் ரத்தினபுரம் ஆட்டோ ஸ்டாண்டில் 23 ஆம் ஆண்டு சிவசக்தி விநாயகர் சதுர்த்தி விழாவிழாவில் தலைமையில் வி .ஜெயபிரகாஷ்,S.M. மணிகண்டன், மன்னன் பாஸ்கர் 3வதுநாள் சிறப்பு விருந்தினர் ஸ்ரீ ஆதித்யா சேதுபதி மகாராஜா இளைய மன்னர் ராமநாதபுரம் சமஸ்தானம் ஜீவா நகர் பகுதியில் இருந்து 54 சிலைகளும் ஒன்றாக சேர்த்து வழிநடத்திச் சென்ற இந்து முன்னணி குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் […]










