ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம் அருள்மிகு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கினர்.இவ்விழாவில் போக்குவரத்து மற்றும் பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த Dr.R.Sivakumar (ஈரோடு மவட்ட காவல் கண்காணிப்பாளர்)அவர்கள் தலைமையின் கீழ் இயங்கிய ஆயிரத்திற்க்குமேற்பட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு நெரிசலை கட்டுப்படுத்தினர் மேலும் குண்டம் இறங்கும் இடத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாம் இருக்க தீயணைப்பு துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்