தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விதிமுறையை மீறி வந்த கனிம வள லாரிக்கு அபராதம் விதிப்பு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கனிம வள வாகனம் செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தை மீறி வந்த KL 46 Y 8325, TN 52 L 4680 வாகனத்திற்கு செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் அவர்கள் ருபாய் 4000/- அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார்.
Day: January 3, 2025
ROAD SAFETY AWARENESS, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ROAD SAFETY AWARENESS, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி.S.வனிதா அவர்களின் உத்தரவின்படி மதுரை திலகர் திடல் காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீசார் மதுரை சேதுபதி பள்ளி சந்திப்பில் 100மாணவர்கள் மற்றும்.பொதுமக்கள் 400 பேர்மொத்தம் 500 நபர்கள்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு.. துண்டு பிரசுரங்கள்.வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரையில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்
மதுரையில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர் மதுரையில் நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் கூறி புத்தாண்டை கொண்டாடினர், வாகன ஓட்டிகளுக்கு.. சாலை பாதுகாப்பு வாசகத்துடன் கூடிய வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகளையும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் S. வனிதா அவர்கள் வழங்கினார். உடன் கூடுதல் துணை ஆணையர் A.திருமலைகுமார்.. உதவி ஆணையர்கள் இளமாறன், செல்வின் […]