மதுரை சிறைத் துறை டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு மதுரை சிறை துறை டி.ஐ.ஜி., பழனி அவர்கள் திருச்சி சிறைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இவரிடத்தில் நேற்று திரு முருகேசன் அவர்கள் பொறுப்பேற்றார். இதற்கு முன் புழல் சிறையில் பணியாற்றியவர் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த இவர் மதுரை சிறையில் 2005 – 2006 ல் ஜெயிலராக பணிபுரிந்தவர்.2008 கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.பின் திருச்சியிலும் 2018 ல் டி.ஐ.ஜி., யாக பதவி உயர்வு பெற்று சென்னை புழல் தலைமை […]
Day: January 14, 2025
மதுரை மாநகர காவல் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
மதுரை மாநகர காவல் சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று (13.01.2025 ) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) அவர்கள் உடனிருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மதுரையில் சாலை பாதுகாப்பு மாதம்” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆணையாளர்
மதுரையில் சாலை பாதுகாப்பு மாதம்” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆணையாளர் மதுரையில் சாலை பாதுகாப்பு மாதம்-2025″ முன்னிட்டு மதுரை தமுக்கம் சந்திப்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாநகர காவல் ஆணையர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இருசக்கர வாகன பேரணியானது தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலையில் இருந்து துவங்கி வடக்குமாசி வீதி சந்திப்பில் நிறைவடைந்தது. இருசக்கர வாகன பேரணியில் சட்டம் & ஒழுங்கு, […]
பொங்கல் திருநாளையொட்டி
“போலீஸ் விளையாட்டு விழா”
பொங்கல் திருநாளையொட்டி“போலீஸ் விளையாட்டு விழா” 13.01.2025 நாள் சென்னை வேளச்சேரி, பொங்கல் திருநாளையொட்டி திரு. விஜய் ராமலு, காவல் உதவி ஆணையர், தலைமை மற்றும் அவர்களின் வழிகாட்டுதலின் படி திரு.C.பிரபு, காவல் ஆய்வாளர், சட்டம் ஒழுங்கு, கிண்டி, திரு.R.விமல்,காவல் ஆய்வாளர், சட்டம் ஒழுங்கு, வேளச்சேரி, திரு. தங்கராஜ், காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு, வேளச்சேரி, திரு. ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு, கிண்டி , திருமதி. லதா, காவல் ஆய்வாளர், W21, கிண்டி, அவர்களால்”போலிஸ் விளையாட்டு விழா” மிகவும் […]