மதுரைகூடழகர்பெருமாளை வரவேற்க!! ஆழ்வார் அவர்கள் வரவேற்றார் மதுரை கூடல் பெருமாள் கோவில் சுமார்7.20மணிஅளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சாமி புறப்பட்டு வீதி உலாவந்து அஷ்டபவ மண்டபத்தில் இறக்கப்பட்டுகூடலழகர்பெருமாளுக்கு தீப ஆதார் அணை நடைபெற்று.மீண்டும் இரவு கோவிலுக்குள் வந்து அடைந்தது.மதுரை காவல் ஆணையர் திரு லோகநாதன் உத்தரவுப்படி,A. G.இனிகோதிவ்யன்அவர்கள்,C-1ps காவல்உதவிஆணையர்திரு. கணேஷ்சன், மற்றும்ஜS.சேகர்அவர்கள்மற்றும்ஜெய்குமார்ஆய்வாளர்மற்றும்அ.காசிஆய்வாளர்மற்றும்,பா. சுரேஷ்ஆய்வாளர் மற்றும்காவல்ஆய்வாளர்கள்&சார்புஆய்வாளர்கள், மற்றும்போக்குவரத்துகாவல்துணைஆணையர்திரு. செல்வின்மற்றும்போக்குவரத்துஆய்வாளர்கள்மற்றும்ஆண்&பெண்காவலர் சுமார்500க்கும்மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டானந்தர் இந்து அறநிலை துறைநிர்வாகிகள் மற்றும் திரு கோவில்,, ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். பொதுமக்கள் […]
Day: January 10, 2025
பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்
பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். அரவிந்த் அவர்கள் அறிவுறுத்தலின் படி மாவட்டம் முழுவதும் திருச்செந்தூர் மற்றும் சபரிமலை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி இரவில் செல்லும் பக்தர்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு அடையாளம் தெரியும் வகையில் reflecting sticker பக்தர்கள் கொண்டு வரும் பையில் ஒட்டி சாலையின் ஓரமாக நடந்து செல்லவும் விபத்தில்லா பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டது அதில் ஒரு பகுதியாக தென்காசி துணை […]
சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து அலுவலர்களுடன் இணைந்து போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்சி
சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து அலுவலர்களுடன் இணைந்து போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்சி இன்று 10.01.25 வெள்ளி கிழமை சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறையினருடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து. பொது மக்களுக்கும் ஓட்டுநர், நடத்துனர் களுக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி, திரு.பூர்ண கிருஷ்ணன் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு
மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு தமிழ்நாடு 42 வது மாநில மூத்தோர் தடகள போட்டிகள் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகர் மதிச்சியம் காவல்நிலையத்தை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. C.T.சிதம்பரம் என்பவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும், 110 மீட்டர், 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயங்களில் இரண்டு வெள்ளி பதக்கங்களும், நகர் மத்திய போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் […]