Police Department News

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட வாய்ப்பு

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட வாய்ப்பு தற்பொழுது சிறப்பு டிஜிபியாக நிர்வாகப் பணியில் இருக்கும் ஜி.வெங்கட்ராமன் அவர்களை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக்க முடிவு என தகவல். வெளியாகியுள்ளது ஜி. வெங்கடராமன் , தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த 1994 தொகுதி இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரி ஆவார் சைபர் கிரைம் பிரிவுக்கான கூடுதல் காவல் இயக்குநர் (ஏடிஜிபி), ஏடிஜிபி தலைமையகம் மற்றும் ஏடிஜிபி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை அவர் வகித்துள்ளார். ஏடிஜிபி பதவியில் புதிதாக உருவாக்கப்பட்ட தகவல் […]