Police Department News

மதுரையில் இணைய வழி குற்றம் பற்றிய விழிப்புணர்வு

மதுரையில் இணைய வழி குற்றம் பற்றிய விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சைபர்கிரைம் காவல் நிலையம் சார்பில், திருநகர் M.M மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Police Department News

திண்டுக்கல்லைச் சேர்ந்த உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டி மதுரை மாநகர காவல் துறையின் உதவியுடன் முதியோர் இல்லத்தில் சேர்ப்பு

திண்டுக்கல்லைச் சேர்ந்த உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டி மதுரை மாநகர காவல் துறையின் உதவியுடன் முதியோர் இல்லத்தில் சேர்ப்பு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உடனடியாக காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த உறவினர்களால் கைவிடப்பட்ட திருமதி. மல்லிகா 52/25, என்ற மூதாட்டியை, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” […]

Police Department News

51 கிலோ கஞ்சா கடத்தின வழக்கில் நான்கு பேருக்கு 10 வருடம் கடும்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்ட இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு நீதிமன்றம்

51 கிலோ கஞ்சா கடத்தின வழக்கில் நான்கு பேருக்கு 10 வருடம் கடும்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்ட இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் கடந்த 13.10.2023. அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனை செய்து வந்தனர்.அப்போது மதுரை மாநகர் கரிமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான நடராஜ் நகர், சுரேஷ் வீதி, பாண்டியம்மாள் […]