Police Department News

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் 22.07.25 அன்று காலை. ஆரப்பாளையம் பகுதியில் உள்ள புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வினை மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் வழங்கினார் இதில் குறிப்பாக பள்ளி மாணவர்கள் பேருந்து பயணத்தின் பொழுது எவ்வாறு பயணம் செய்ய வேண்டும் என்பதனை பற்றியும் எவ்வாறு பயணிக்க […]

Police Department News

தமிழ்நாட்டில் புதிய டிஜிபி யார்

தமிழ்நாட்டில் புதிய டிஜிபி யார் தமிழ்நாட்டின் அடுத்த போலீஸ் டிஜிபி யார் என்ற செய்திக் கட்டுரைகளும் விவாதங்களும் சில நாள்களாகவே அதிகளவில் பார்க்கமுடிகிறது. இரண்டரை ஆண்டுகளை சர்வீசில் மிச்சம் வைத்திருக்கும் சந்தீப்ராய் ரத்தோர், மூன்றரை ஆண்டுகளை இன்னும் சர்வீசில் வைத்திருக்கும் ராஜீவ்குமார் ஆகிய இருவரில் ஒருவருக்குதான் டிஜிபி பதவிக்கான எல்லா நெறிமுறை – விதிமுறைகளும், சட்ட அம்சங்களும் பொருந்திப் போகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னரேஅதாவது மே -2025- தொடக்கத்திலேயே UPSC என்கிற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, […]