Police Department News

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (26.07.2025) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில், குற்ற தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் […]

Police Department News

வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள்

வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள் இன்று (26.07.2025) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்ததுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும் இன்றைய கவாத்து பயிற்சியின் போது காவல்துறை அரசு வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.