Police Department News

மதுரை மாநகரில் வாகனத் தணிக்கை மற்றும் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்கள் மீது நடவடிக்கை.

மதுரை மாநகரில் வாகனத் தணிக்கை மற்றும் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்கள் மீது நடவடிக்கை. மதுரை மாநகரில் மக்களுக்கு இடையூறாகவும் காற்றை மாசுபடுத்து வகையில் அதிக சத்தத்துடன் கூடிய ஒலிபான் பொருத்திய வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்த வகையில் நேற்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு ஜே லோகநாதன் ஐபிஎஸ் அவர்களது ஆணைக்கிணங்க மதுரை போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் திருமதி எஸ் வனிதா அவர்களின் உத்தரவின் பெயரில் மதுரை […]

Police Department News

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை “காவல் கரங்கள்,மூலம் மீட்டு மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்த காவலர்

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை “காவல் கரங்கள்,மூலம் மீட்டு மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்த காவலர் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) ஆய்வாளர் தலைமையில் TNHB காலனி, வில்லாபுரம் பகுதியை சேர்ந்த திரு. உத்தண்டன் 55/25, என்ற முதியவர் மனநலம் பாதித்து உறவினர்களால் கைவிடப்பட்டு சாலையோரம் தங்கி இருந்தவரை “காவல் கரங்கள்” மூலம் மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து தோப்பூர் MS செல்லமுத்து அறக்கட்டளை மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு […]