மதுரை சிம்மக்கல் மற்றும் தெப்பகுளம் பகுதியில் போதை பொருட்களுக்கு எதிராக மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சிம்மக்கல் பகுதியில் உள்ள, ஸ்ரீ சாரதா வித்யாவனம் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், தெப்பக்குளம் பகுதியில் உள்ள, […]