வீர மரணம் அடைந்த காவலர்களை பற்றிய விழிப்புணர்வு காவலர் வீர வணக்க நாளாக ஓவ்வொரு வருடமும் அக்டோபர் 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வாரம் முழுவதும் மறைந்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் காவல் ஆணையர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட வீர வணக்க சின்னம் அடங்கிய வாகனம் மூலம்24.10.2025 அன்றுமதுரை பப்ளிக் ஸ்கூல் மற்றும்பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஆகியோர்களுக்குவீர மரணம் அடைந்த காவலர்கள் பற்றி எடுத்துரைத்தும் மரியாதை செய்யும் விதமாக மலர்கள் […]

