விருதுநகர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறிதல் படையினருடன் நாசவேலை தடுப்பு சோதனை 25.10.2025 அன்று காலை 08.30 மணி முதல் காலை 09.40 மணி வரை விருதுநகர் காவல் ஆய்வாளர் ஸ்ரீ.கோபாலகிருஷ்ணன் ஆர்.பி.எஃப்./விருதுநகர், மற்றும் ஸ்ரீ.முரளி, துணை ஆய்வாளர் ஆகியோர், வெடிகுண்டு கண்டறிதல் படையினருடன், மோப்ப நாய் வெற்றியுடன் விருதுநகர் ரயில் நிலைய நடைமேடை, ரயில்கள், மற்றும் இரயில்வே கிராசிங், பார்க்கிங் பகுதியில் நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது எந்தவித வினோத பொருள்களும் கண்டுபிடிக்கப்பட […]

