Police Department News

மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்கு அடியில் மின் தீ விபத்து விரைந்து செயல்பட்டு விபத்து தடுத்த ரயில்வே பாதுகாப்பு படையினர்

மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்கு அடியில் மின் தீ விபத்து விரைந்து செயல்பட்டு விபத்து தடுத்த ரயில்வே பாதுகாப்பு படையினர் மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்குள் காலை 07.20 மணிக்கு புகைமூட்டம் ஏற்பட்டது. உடனடியாக பணியில் இருந்த ஆர்பிஎஃப் ஊழியர் திரு. மீனாட்சி சுந்தரம் காவலர், அதை கவனித்தார். அவர் டிசிபி தீயணைப்பு கருவியைப் பயன்படுத்தி 7.30 மணிக்கு தீயை அணைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 07.40 மணிக்கு விரைந்து […]

Police Department News

சாலையில் கேட்பாரற்று கிடந்த 17. 50 லட்சம் ரூபாயை காவல்துறையிடம் அளித்த நேர்மையான மனிதரை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்

சாலையில் கேட்பாரற்று கிடந்த 17. 50 லட்சம் ரூபாயை காவல்துறையிடம் அளித்த நேர்மையான மனிதரை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார் கடந்த 27.10.2025 அன்று இரவு மதுரை மாநகர் விளக்குத்தூண் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், சாலையோரம் கிடந்த 17.50 இலட்சம் ரூபாயை மீட்டு, உரிய நபரிடம் சேர்க்கும் பொருட்டு காவல்துறையினர் வசம் ஒப்படைத்த திருமதி . செல்வமாலினி என்பவரின் நேர்மையை பாராட்டும் விதமாக, 28.10.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் […]