மதுரையில் இரண்டாவது ரயில் நிலையம் உருவாக்கம் இன்று காலை 10:30 மணி முதல் 12.15மணிவரை மதுரையில் இரண்டாவது ரயில் நிலையம் உருவாக்க கூடல் நகர் ரயில் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகுசு வெங்கடேசன் ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ) மதுரை மாநகராட்சி துணை மேயர் திரு T. நாகராஜன் அவர்கள், மாநகராட்சி கமிஷனர், வர்த்தக சங்கத்தின் தலைவர் மற்றும் SR/ ADRM L.N. ராவ் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள் சுமார் 65 நபர்கள் […]
Day: October 29, 2025
ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் பெண்ணை காப்பாற்றிய RPF தலைமை காவலர்
ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் பெண்ணை காப்பாற்றிய RPF தலைமை காவலர் கடந்த 27/10/2025 அன்று, ஈரோடு ரயில் நிலையத்தில் ஒரு இளம் பெண் பயணி ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது ஈரோடு மாவட்ட தலைமைக் காவலர் கே.ஆர்.ஆர்., . ஜெகதீசன் அவர்கள் உடனடியாக தலையிட்டு, அவரை பலத்த காயத்திலிருந்து காப்பாற்றினார். இந்த செயல், ஆர்.பி.எஃப். சமூகத்தில் விழிப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பின் மிக உயர்ந்த தரத்தை பிரதிபலித்தது.


