மதுரை சரக டி.ஐ.ஜி.பதவி ஏற்பு
மதுரை சரக காவல்துறை துணைத் தலைவராக திருமதி N.காமினி IPS அவர்கள் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
இங்கு டி.ஐ.ஜி யாக பணியாற்றிய சுதாகர் ஐ.ஜி யாக பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இவர் இங்கு திருமதி காமினி நியமனம் செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.