
திருப்பூர் பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான டையிங்பேக்டரியில் பணிபுரிந்து வந்த ஒரிசா மாநிலம் செகத்சிங்புர் மாவட்டத்தை சேர்ந்த சந்தரகாந்த் நாயக், பசுதேவ்தாஸ்,, ஆகிய 2 பேரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் ,ஒரிசாவிலிருந்து இப்பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்யத போது பல்லடம் போலீசார் கையும்களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் டையிங்பேக்டரி உரிமையாளர்களுக்கும் இந்த போதை பொருள் – கஞ்சா கடத்தலிலும், விற்பனையிலும் தொடர்பு உள்ளதா என ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.