இன்று 10-11-2019 ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்ததை ஒட்டி தண்டையார்பேட்டை ரயில்வே யார்டு மற்றும் தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் அவர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவல் ஆளிநர்களுடன் ரயில்வே தண்டவாளம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக தீவிர கண்காணிப்பு சோதனை செய்யப்பட்டது.என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் M. குமரன்