மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய ஆலங்குளம் காவல்துறையினர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி,மளிகை பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகிவற்றை ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதனை நேற்று 03.08.2021ஆலங்குளம் காவல் நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகர் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. தினேஷ்பாபு ஆகியோரின் முன்னிலையில் சுமார் 40 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது..
