ரவுடிகளிடம் சிக்கிய வாலிபரை மீட்ட பாலக்கரை காவல் நிலைய தலைமை காவலர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த. சிவன் என்பவரது மகன் விக்ரம் இவருக்கு திருமணம் ஆகி 3 மாதங்காள் ஆகிறது இவர் பெங்களூரில் பணிபுரிகிறார் இவர் பெங்களூரில் பணிபுரிகிறார் இவர் பெங்களூர் செல்வதற்காக அறந்தாங்கியில் இருந்து வந்து இரவு திருச்சி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்திருந்தார்அப்போது அங்கு வந்த சில ரவுடிகள் மற்றும் திருங்கைகளும் சேர்ந்து விக்ரமை மிராட்டி அழைத்துச் சென்று அவரிடம் இருந்த நகைகளை பறித்து அடகு வைத்து அந்த பணத்தை கொண்டு எல்லோரும் தண்ணி அடித்து மகிழ்ந்திருந்தனர் பிறகு மறுநாள் விக்ரமை திருச்சி பஸ் ஸ்டாண்டில் பார்த்த பாலக்கரை தலைமை காவலர் பழனிமாணிக்கம் அவரை விசாரித்து அவர் வீட்டிற்கு தகவல் தெரிவித்து ஒரு டாக்ஸி பிடித்து அவரை பத்திரமாக அவர் வீட்டில் கொண்டு சேர்த்தார் திருச்சியில் இரவு நேரங்களில் இதுபோன்ற ரவுடிகள் மற்றும் திருநங்கைகாளால் பொதுமக்களுக்கு இதுபோன்ற இழப்புகள் ஏற்படுகிறது
