





அக்னி வெயிலில் நீர், மோர், மற்றும் பழங்கள் வழங்கி தாகத்தை தீர்த்து வரும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் அவர்கள் மற்றும் திரு.கோபி
Rotary community corps of Bluewaves மற்றும் Rotary club of Chennai green city* *
இன்று ஞாயிறு 29.05.2022
காலை 11.00 அளவில் பெசண்ட் நகர் மாதா கோவில் மற்றும் அஷ்டலட்சுமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் , மற்றும் பலதரப்பட்ட மக்கள் பெசண்ட் நகர் பகுதிக்கு வருகின்றனர்.இங்கு வரும் மக்கள் வெயிலின் தாக்கத்தால் சந்தோஷமாக விடுமுறையை கொண்டாடமுடியவில்லை .ஆகவே இங்கு வந்து செல்லும் மக்களுக்கு திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு) J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர், அவர்கள் நீர், மோர், தர்பூசணி,கிர்னிபழம், வெள்ளரி பழம் போன்றவைகளை வழங்கி தாகத்தை தீர்த்து வருகின்றார். அத்துடன் பல சமூக சேவைகளும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
SPONSORED BY
1.திரு.அதினாரிஈஸ்வரன்
2.ஜோஷப்ரஞ்சன்
3.திரு.திருவேங்கடம்
Mr.Gopi
President, RCC Bluewaves
Mr.Anbarasan
Mr.Rajarathinam
Mr.Gowtham
Mr.Senthil
Mr.Arumugam
Mr.Srinivasan
Mr.Thiyagarajan
Mr.Selvakumar
Mr.Devakumar
Mr.Meganathan
Mr.Udhayakumar
Mr.Sundar
Mr.Selvam
Mr.Rajkumar
Mr.Jaigandh
Mr.Sivakumar
அடையாறு வியாபாரிகள் சங்கம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பலர் இணைந்து பொதுமக்களுக்கு தாகத்தைதீர்த்தனர்.
காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் RCC Bluewaves team ன் அனைத்து சமூக சேவைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து வருவது எங்களை மேன்மேலும் ஊக்குவிக்கிறது.நன்றி!
