மதுரை மாநகராட்சி யில் பணிபுரியும் அனைத்துப்பிரிவு தொழிலாளர்களின். “28அம்ச”. கோரிக்கைகளைமுன்வைத்து.
தொடர்வேலைநிறுத்த போராட்டம்.
மதுரை மாநகராட்சியில் ஐந்துமண்டலங்களில் 100வார்டுகள் உள்ளது.
இங்கு பணியாற்றும் 4500க்கும்மேற்பட்டதூய்மைப்பணியாளர்கள்மற்றும்1500பொறியியல்பிரிவுபணியாளர்கள்.தொடர்வேலைநிறுத்தபோராட்டத்தைஅறிவித்துள்ளனர்.
தூய்மை பணி&குடிநீர்
விநியோகபணிகளை
புறக்கணித்துஅவர்கள் போராட்டத்தில்ஈடுபட்டுவருகின்றனர்.
மூன்று சங்கம் தலைமையில்போராட்டத்தில்ஆண்கள் சுமார் 700க்கும் மேற்பட்டவர் பெண்கள் 800 நபர்கள் சுமார் போராட்டத்தில்கலந்து கொண்டனர்.
*கூட்டமைப்பு தொழிற்சங்களின்சார்பில்முன்வைக்கும்கோரிக்கைகள்சுகாதாரப்பிரிவும்கோரிக்கைகள்
.*
1)மாநகராட்சியில்பணிபுரிந்துவரும் தினகூலி
தூய்மை பணியாளர்களைநிரந்தரமாக்கிடஉயர்நீதிமன்றம்(மதுரை கிளை) பிறப்பித்த ஆணையை உடனடியாக நடைமுறைபடுத்தவேண்டும். மேலும் தினக்கூலி பணியாளர்கள்அனைவரையும்நிரந்தரமாக்கிடஉடனேநடவடிக்கைஎடுக்கவேண்டும்.
2)நிரந்தரதூய்மைபணியாளர்களுக்கு7வதுஊதியக்குழுநிலுவைத்தொகையைஉடனடியாகபெற்றுதரநடவடிக்கைஎடுக்கவேண்டும்.
3)2006ல்பணியில்சேர்ந்ததொகுப்பூதியபணியாளர்களுக்குகாலமுறைசம்பளம்வழங்கவேண்டும்,பழைய பென்சன்திட்டத்தின்கீழ்கொண்டு வரவேண்டும்
4)தமிழகஅரசுஅறிவித்தகொரோனகாலஊக்கத்தொகை,௹15000/=உடனடியாகபெற்றுதரவேண்டும்.
5)தினகூலி /ஒப்பந்தம்
பணியாளர்களுக்கு
2021–2022ம்ஆண்டுக்கானதினசம்பளமாக
குறைந்தபட்சஊதியக்குழுஅரசாணை62(2 D) ன்
படி௹625.00வழங்கிடவேண்டும்.
6)கருணைஅடிப்படையில்வாரிசுவேலைக்குபணியாணைவழங்கியதில்”விடுபட்டவர்களுக்கும்”பணியாணைவழங்கிடவேண்டும்.
7)வார்டுகாவுன்சிலர்கள்
வேலையைசெல்லிமிரட்டுவதை”தடுத்துநிறுத்தவேண்டும்.
தூய்மைபணியாளர்கள்
வருகைப்பதிவேட்டை,காவுன்சிலர்மேற்பார்வையாளர்கள்கைவிடவேண்டும்.
8)வார்டுஊழியர்களைதன்னிச்சையாக”வார்டுவிட்டுவார்டுமாற்றம்செய்வதைஉடனேநிறுத்த
வேண்டும்.
வார்டுஅலுவலகத்தைகாவுன்சிலர்அலுவலகமாகமாற்றாதே!
9)ஒப்பந்தபணியாளர்களின்சம்பளத்தில்பிடித்தம்செய்தஒராண்டுக்குமேலாகவழங்கப்பாடமல்உள்ளE. P. Fபணத்தை
பெற்றுத்தரஉடனடியாகநடவடிக்கைஎடுக்கவேண்டும். இனிவரும்காலத்தில்P. Fஅலுவலகத்தில்பணம்கட்டுவதைமுறைப்படுத்தவேண்டும்.
10)மாநகராட்சியில்அனைத்துப்பபிரிவுபணியாளர்கள்சம்பளத்தில்பிடித்தம்செய்தP.Fநிலுவைத்தொகையைஉடனடியாககிடைத்திடஏற்பாடுசெய்திடவேண்டும்.
மேற்கண்ட28அம்சகோரிக்கைகளைநிறைவேற்றிதரமாநகராட்சிநிர்வாகத்திற்கு.தங்கள்உரியஅழுத்தமும்தலையீடுசெய்திடவேண்டுமாறுகூட்டமைப்புதொழிற்சங்களின்சார்பில்கேட்ட்கொள்கிறோம்.
நல்லமுடிவைஎதிர்பார்க்கிறோம்.