
74 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் பள்ளியில் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்


74 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் அனுப்பானடி அமலி பதின்ம பள்ளியில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது அப்போது மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. . தங்கமணி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார் இதில் தாளாளர் சகோதரி ஞானசௌந்தரி அவர்கள் முதல்வர் சகோதரி அமலா அவர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
