


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊர்காவல் படையினருக்கான மாநில அளவில் விளையாட்டுப் போட்டி
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அக்னி 2023 ஊர் காவல் படை வீரர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தொழில் முறை விளையாட்டுப் போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்காவல் படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து 25.05.2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் வெற்றி பெற்ற ஊர்க்காவல் படை அதிகாரிகள் மற்றும் காவலர்களை நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
