

போக்குவரத்தை சீர் செய்யும் விதமாக சாலையோரம் வாகனன்கைளை நிறுத்த மஞ்க்கோடுகள் வரைந்து ஒழுங்கு செய்யப்பட்டது
04.09.23..அன்று நான்கு மாசி வீதிகள்,, நான்கு ஆவணி மூல வீதிகளில்,, சாலையோரம் வாகனம் நிறுத்திட.. பார்க்கிங் ஏரியா.. மஞ்சள் கோடு வரைந்து சீரான போக்குவரத்துக்கு வழி வகை செய்யப்பட்டது.. இந்த நிகழ்ச்சி.. கணம் காவல் ஆணையர் டாக்டர்.. J. லோகநாதன் IPS அவர்கள் தலைமையில் துணை ஆணையர் குமார்.. கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார்.. உதவி ஆணையர் செல்வின் மற்றும்
இன்ஸ்பெக்டர் தங்கமணி, ரமேஷ் குமார் கணேஷ் ராம்,, ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.. இதனால் மதுரையின் மையமான பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் மிகுந்த பலனடைவதுடன் போக்குவரத்தும் சீர்படும்.
