Police Department News

வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 210 கிலோ கஞ்சா மூன்று கார்கள் பறிமுதல் மற்றும் 6 எதிரிகள் கைது

வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 210 கிலோ கஞ்சா மூன்று கார்கள் பறிமுதல் மற்றும் 6 எதிரிகள் கைது ராணிப்பேட்டை போலீசாருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற் கொண்டதின் பேரில் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 30 கிலோ கஞ்சா கடத்தி வந்த எதிரி […]